2 நாளில் 8 பேர் உயிரிழப்பு எதிரொலி: கன்னியாகுமரி கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!!

குமரி : கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என கடல் தகவல் சேவைகளுக்கான தேசிய மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குமரி கடற்கரை பகுதிகளில் இயல்பை விட 1.5 மீ அளவு அலையின் சிற்றம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 15 பேர் பலி: 60 பேர் படுகாயம்; மேற்கு வங்கத்தில் பயங்கரம்

ரேபரேலி எம்பியாக நீடிக்க முடிவு வயநாடு எம்.பி பதவி ராகுல் ராஜினாமா: இடைத் தேர்தலில் பிரியங்கா போட்டி

நான் முதல்வன் திட்டத்தில் லண்டனில் பயிற்சி முடிந்து 25 மாணவர்கள் திரும்பினர்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து