குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களை நிறுத்தி சோதனை..!!

குமரி: குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தி வருகின்றனர். 50 பேர் கொண்ட போலீசார் கனரக வாகனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்களை எடை மேடை கணினியில் வைத்து சரிபார்த்து வருகின்றனர். விதிகளை மீறிய 10 கனரக வாகனங்கள் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணைய அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு

டெல்லியில் குடிநீர் வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி பாஜகவினர் வன்முறை

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கோரிக்கை: அகிலேஷ் யாதவ்.