தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரியே தொடர கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரியே தொடர கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். 30க்கும் மேற்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு 6 மாதங்களே இருப்பதால் தலைவரை மாற்றுவது பொருத்தமாக இருக்காது என வலியுறுத்த முடிவு செய்துள்ளனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்