கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் உள்ள நீர் மீன்கள் வாழ தகுதியில்லாதது என ஆய்வில் தகவல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் உள்ள நீர் மீன்கள் வாழ தகுதியில்லாதது என ஆய்வில் தெரியவந்துள்ளது. கே.ஆர்.பி அணையில் மீன்கள் செத்து மிதப்பதால் ஆய்வு செய்யப்பட்ட தண்ணீரில் வழக்கத்தை விட நைட்ரைட், நைட்ரேட், அம்மோனியா அதிகமாக உள்ளது. அணை நீரில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related posts

தனது அறிவார்ந்த செயலுக்காக பலராலும் மதிக்கப்படுபவராக இருக்கிறார் கலைஞர் : பிரதமர் மோடி புகழாரம்!!

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 42 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் நிறுவ திட்டம்