கிருஷ்ணகிரி மாவட்ட புதிய எஸ் பி யாக தங்கதுரை பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி மாவட்ட புதிய எஸ் பி யாக தங்கதுரை பொறுப்பேற்று கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி ஆக இருந்த சரோஜ்குமார் தாக்கூர் டீசியாக பதவி உயர்வு பெற்ற நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ் பி யாக பணியாற்றி வந்த தங்கதுரை கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி ஆக பொறுப்பேற்றுக் கொண்டார்

Related posts

ராணுவப் பள்ளியில் ஆசிரியர்,லேப் அசிஸ்டென்ட்

விமானப்படையில் அதிகாரி பணியிடங்கள் : பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் டெக்னீசியன்