கிருஷ்ணகிரியில் இறந்த இருளர் இனத்தை சேர்ந்தவரின் உடலை வைத்து போராட்டம்..!!

கிருஷ்ணகிரி: பால்சுணை கிராமத்தில் இறந்த இருளர் இனத்தைசேர்ந்தவரின் உடலை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இருளர் இனத்தை சேர்ந்த வேலு என்பவர் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஊர் வழியாக உடலை எடுத்துச்செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மயானத்தில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

புதிய தீர்மானங்களுடன் நாம் முன்னேறுவோம்: மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும்: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுமார் 88,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி