கோயம்பேட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சட்டக்கல்லூரி மாணவர் பலி

சென்னை : சென்னை கோயம்பேட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சட்டக்கல்லூரி மாணவர் லட்சுமி நாராயணன் (21) பலியானார்.பைக்கில் சென்றுக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது.சட்டக்கல்லூரி மாணவனுடன் பயணித்த ரோஹித் (22) படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Related posts

முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் திறப்பு

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை