கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று, தக்காளியின் விலையில் மாற்றம் இன்றி கிலோ ரூ.140க்கு விற்பனை

சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று, தக்காளியின் விலையில் மாற்றம் இன்றி கிலோ ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.30 குறைந்து ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

விவேகானந்தரை நேர்முகமாக ஒளிபரப்புவது பக்தி உள்ளவர்களின் வாக்குகளை ஈர்ப்பதற்கே! பக்தி போதை அரசியலில் எடுபடாது: கி.வீரமணி விமர்சனம்

ஜூன் 4ல் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னையில் கடந்த 7 நாட்களில் திருட்டு தொடர்பான 28 வழக்குகளில் தொடர்புடைய 49 குற்றவாளிகள் கைது