கோர ரயில் விபத்து அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: மூன்று ரயில்கள் மோதி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல் வந்துள்ளது. கோர ரயில் விபத்து அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளோம். அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர், அதிகாரிகள் ஒடிசாவுக்கு விரைந்துள்ளனர். ஒடிசா முதலமைச்சரிடம் பேசி தேவையான உதவிகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளேன்.காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், இறந்தவர்கள் உடலை தமிழ்நாடு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

Related posts

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் வரும் 23ம் தேதி யானைகள் கணக்கெடுப்பு துவங்க உள்ளதாக வனத்துறை தகவல்

முகூர்த்தம், வார இறுதியையொட்டி இன்று முதல் மே 19 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மே-17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை