கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக 4 பேர் கோயம்புத்தூர் சிபிசிஐடி முன் ஆஜர்

கோயம்புத்தூர்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக 4 பேர் கோயம்புத்தூர் சிபிசிஐடி முன் ஆஜராகி உள்ளனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயானின் நண்பரின் நண்பர் ரவிக்குமார் ஆஜர். ஜெயலலிதா இருக்கும் வரை காய்கறி விநியோகம் செய்து வந்த தேவன் ஆஜரானார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 4 பேர் ஆஜராகியுள்ளனர்.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்