Latest செய்திகள் தமிழகம் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு: திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க தடை LavanyaOctober 3, 2023, 11:52 am0112 views கன்னியாகுமரி: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.