சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 13 பேரை இடமாற்றம் செய்த ஒன்றிய அரசின் உத்தரவு ரத்து!!

சென்னை : சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 13 பேரை இடமாற்றம் செய்த ஒன்றிய அரசின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. 13 இணை பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

சென்னையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று உச்சபட்ச மின் நுகர்வு பதிவு: மின்சார வாரியம் தகவல்

டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை தொடங்கியது

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்