வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர் மனைவியிடம் விசாரணை..!!

வேலூர்: அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர் மனைவியிடம் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி நேரில் விசாரணை நடத்தி வருகிறார். இராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி கீர்த்தியிடம் கடையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில் கீர்த்தி தாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் குமாரி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Related posts

அவதூறு வழக்கில் ராகுல்காந்தி 7ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சீட் கொடுக்காததால் விரக்தி; நான் பாஜகவில் தான் இருக்கிறேன்: நடிகையான மாஜி எம்பி பேட்டி

இந்தியாவுக்கே சவால்விடும் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகின்றார்: கி.வீரமணி பேச்சு