கரூர் தொகுதியில் அதிகபட்சமாக ஒரு வாக்குச்சாவடியில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்: தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு வாக்குச்சாவடியில் 4 மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தபட உள்ளன. வடசென்னை, தென்சென்னை, கோவை, திருச்சி தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 3 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. குறைந்தபட்சமாக 9 வேட்பாளர்களை கொண்ட நாகை உள்ளிட்ட 9 தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

சென்னை அரும்பாக்கத்தில் ஆர்.கே. பார்மா மருந்து நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை..!!

பெருங்களத்தூர் – செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்