கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் சுற்று வட்டார இடங்களில் கனமழை..!!

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் சுற்று வட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கோட்டமேடு, அய்யர்மலை, சத்தியமங்கலம், மணத்தட்டை, ராஜேந்திரம், மருதூர்பரளி, கருங்கப்பள்ளி, லாலாபேட்டை, மாயனூர், கிருஷ்ணராயபுரம், தோகைமலை, நச்சலூர், நங்கவரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல்

திமுக நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மோடி 3.0 அமைச்சரவை: அமித்ஷா முதல் எல்.முருகன் வரை..! யார் யாருக்கு எந்த இலாகாக்கள் ஒதுக்கீடு.? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு