கர்நாடகத்தில் பாஜக அடைந்த படுதோல்வி குறித்து அதிமுக கூட்டத்தில் விவாதம்?

சென்னை: கர்நாடகத்தில் பாஜக அடைந்த படுதோல்வி குறித்து அதிமுக கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தரும் நெருக்கடிகளுக்கு பதிலடி கொடுப்பதற்கு கர்நாடகத் தேர்தல் முடிவை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கர்நாடகத் தேர்தலில் பாஜக தோல்வியால் அக்கட்சியுடன் கூட்டணியை தொடர்வதா என்பது குறித்தும் விவாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Related posts

கஞ்சா போதையில் நடத்துனரை தாக்கிய 3 பேர் கைது

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் தங்களது கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு

கத்திகளுடன் பிடிபட்ட 4 சிறுவர்கள்: போலீஸ் விசாரணை