காரைக்குடி- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் வியாழக்கிழமைகளில் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: காரைக்குடி- எர்ணாகுளம் இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயில் வியாழக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காரைக்குடி-எர்ணாகுளம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06019/86620) ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

அவதூறு வழக்கில் ராகுல்காந்தி 7ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சீட் கொடுக்காததால் விரக்தி; நான் பாஜகவில் தான் இருக்கிறேன்: நடிகையான மாஜி எம்பி பேட்டி

இந்தியாவுக்கே சவால்விடும் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகின்றார்: கி.வீரமணி பேச்சு