செய்துங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்..!!

தூத்துக்குடி: செய்துங்கநல்லூர் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான 100 நாள் வேலைத்திட்ட ஊதியத்தை ஒன்றிய அரசு 7 வாரங்களாக வழங்காததற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

திண்டிவனத்தில் 15 ஆடுகளை திருடிய 3 பேர் கைது

தூத்துக்குடி அருகே 2,460 கிலோ இஞ்சி பறிமுதல்

திருப்பூரில் பொதுமக்களை கடித்த 8 வெறிநாய்கள்