கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை

சென்னை: கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகையை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

பாஜக மாநில தலைவராக நான் இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி கிடையாது : அண்ணாமலை திட்டவட்டம்

வெப்ப அலையின் தாக்கத்தை மட்டுப்படுத்த நகர்ப்புற பசுமைக் கொள்கை உருவாக்கம்: சுப்ரியா சாஹு தகவல்

அமாவாசை முன்னிட்டு இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சற்று உயர்ந்தது