கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறில் 9 செ.மீ மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வால்பாறை 8 செ.மீ, சிவலோகம், மேல் கூடலூரில் தலா 6 செ.மீ, பேச்சிப்பாறை, துறையூரில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Related posts

மகாராஷ்டிராவில் சாதித்தது மகா விகாஸ் அகாடி கூட்டணி

10 ஆண்டு ஆட்சியில் இருந்தும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாமல் போன பிஆர்எஸ் கட்சி

மோடியின் ஆட்சிக்கு எதிரான மக்கள் தீர்ப்பு: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி