காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே இருசக்கர வாகனம் ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரியில் தீவிபத்து!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே பிரபல நிறுவன இருசக்கர வாகனங்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இருசக்கரவாகன உற்பத்தி ஆலையில் 80-க்கும் மேற்பட்ட பைக்குகளை ஜார்கண்ட் எடுத்து சென்றபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காரணிதாங்களின் ஏற்பட்ட தீவிபத்தில் கண்டெய்னர் லாரியில் இருந்த பைக்குகளில் 20பைக் தீயில் எரிந்து சேதமானது.

 

Related posts

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு