கனகபுரா தொகுதியில் 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் டி.கே.சிவக்குமார் முன்னிலை..!!

பெங்களூரு: கனகபுரா தொகுதியில் 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் டி.கே.சிவக்குமார் முன்னிலை வகித்து வருகிறார். பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் அசோக் 8,530 வாக்குகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் டி.கே.சிவக்குமாருக்கு 50,484 வாக்குகள் கிடைத்துள்ளன.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்