Latest செய்திகள் தமிழகம் களக்காடு தலையணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!! LavanyaDecember 12, 2023, 9:36 am0158 views நெல்லை: 4 நாட்களுக்குப் பிறகு களக்காடு தலையணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் நீர்வரத்து குறைந்ததால் அனுமதி வழங்கப்பட்டது.