கச்சத்தீவு விவகாரம் என்ற பழைய பஞ்சாங்கத்தை பேசுகிறார் பிரதமர் மோடி: பிரேமலதா பேச்சு

சென்னை: கச்சத்தீவு விவகாரம் என்ற பழைய பஞ்சாங்கத்தை பிரதமர் மோடி பேசுகிறார் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் பேசிய அவர், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி என்னவானது? என கேள்வி எழுப்பினார்.

Related posts

விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை: தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல்

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்: 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை.!

குவைத் செல்ல அனுமதி தராதது துரதிருஷ்டம்: வீணா ஜார்ஜ்