சென்னை, மதுரை உள்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் : ஐகோர்ட் தலைமை பதிவாளர்

சென்னை : சென்னை, மதுரை உள்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட் தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார். சென்னை சிறு வழக்குகளுக்கான பதிவாளர் டி.சோபாதேவி திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முனிசிப்பாக இடமாற்றம் செய்யப்பட்டார். சைதாப்பேட்டை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் லாவண்யா, செங்கல்பட்டு மாஜிஸ்திரேட்டாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

Related posts

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மோடி சந்திப்பு

போக்சோ புகாரில் சிஐடி விசாரணைக்கு எடியூரப்பா நேரில் ஆஜர்

மழைக்கால கூட்டத்தொடருக்கு பின் 19 தேசியவாத காங். எம்எல்ஏக்கள் சரத்பவார் அணிக்கு திரும்புவார்கள்: ரோகித் பவார் நம்பிக்கை