ஜார்க்கண்டில் 12 மாவோயிஸ்ட்கள் சரண்

ராஞ்சி: ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டம் மாவோயிஸ்ட் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மாவட்டத்தின் சரண்டா, கோல்ஹான் வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் அமைப்பினர் செயல்பட்டு வந்தனர். சிங்பூமில் மாவோயிஸ்ட் பாதித்த பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு பிறகு மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சரண்டா, கோல்ஹான் வனங்களில் இயங்கி வந்த மாவோயிஸ்ட்கள் 12 பேர் நேற்று பாதுகாப்பு படையினரிடம் நேற்று சரணடைந்தனர்.

Related posts

பாஜக கூட்டணியில் குழப்பம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவை தொடர்ந்து அமமுகவும் போட்டியிட திட்டம்?

தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை ஏற்படுத்த முடியாது: அமைச்சர் ரகுபதி

பிரதமர் நரேந்திர மோடி மீது மராட்டிய கூட்டணி ஆட்சி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு குற்றச்சாட்டு