Latest செய்திகள் தமிழகம் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை PorselviAugust 25, 2023, 3:15 pm0269 views சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது.