Latest செய்திகள் தமிழகம் சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஐடி சோதனை NeethimaanOctober 4, 2023, 10:45 am0147 views சென்னை எம்.ஆர்.சி. நகரில் தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புரவங்கரா ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.