இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பிரிட்டன் குடிமக்கள் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்: நிதியமைச்சர் விக்டோரியா தகவல்

பிரிட்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பிரிட்டன் குடிமக்கள் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் விக்டோரியா தகவல் தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் குடிமக்கள் 6 பேர் காணாமல் போயிருப்பதாகவும் பிரிட்டன் அமைச்சர் விக்டோரியா அட்கின்ஸ் தகவல் தெரிவித்திருக்கிறார்.

Related posts

வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணம் திடீர் ரத்து: சபாநாயகர் தேர்தலில் சிக்கல் நீடிப்பதால் ஒத்திவைப்பு என தகவல்

மக்களவையில் துணை சபாநாயகர் பதவி தராவிட்டால் சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி போட்டி: மோடி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் அதிரடி முடிவு

லஞ்சம் வாங்கி கொண்டு வினாத்தாள் கசிவு, விடைத்தாளில் திருத்தம் நீட் தேர்வில் முறைகேடு நடந்தது உண்மை