ஐபிஎல் 2024: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 278 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஹைதராபாத் அணி

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 278 ரன்களை வெற்றி இலக்காக ஹைதராபாத் அணி நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புதிய சாதனை படைத்துள்ளது. ட்ராவிஸ் ஹெட் 62 , அபிஷேக் 63, மார்க்ரம் 42, க்ளாசன் 80 ரன்கள் எடுத்துள்ளனர்.

Related posts

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

மகாராஷ்டிராவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி

சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.40 மணிக்கு தொடக்கம்