ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 3 அசையும் சொத்துக்கள், ஒரு அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

Related posts

சென்னையின் முதல் குரல் புத்தகம் வெளியீடு எதிர்மறை சிந்தனை வரும்போது ஆறுதல் தருவது புத்தகம்தான்: நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுரை

பிரிந்து வாழும் நிலையில் பெண் காவலருக்கு கத்திக்குத்து: கணவருக்கு போலீசார் வலை, பட்டப்பகலில் பயங்கரம்

அதிகாரிகளை லாரி ஏற்றி கொல்ல முயன்றவர்களை கைது செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் அன்புமணி வலியுறுத்தல்