முதல்வர் ஆளுநரை சந்திப்பாரா? அமைச்சர் ரகுபதி பதில்

புதுக்கோட்டை: ஆளுநரை முதல்வர் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும் இப்போதைக்கு உறுதியாக கூறமுடியாது என புதுக்கோட்டை திருவேங்கைவாசலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்த அவர் கூறினார். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல் நீதிமன்றம் சொன்ன பிறகு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார் எனவும் கூறினார்.

Related posts

சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது : மக்களவைத் தேர்தலில் 8.19% வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு வைரமுத்து வாழ்த்து!!

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு வரும் 28, ஜூலை 3ம் தேதி பாராட்டு விழா: நடிகர் விஜய் அறிவிப்பு

கொடிசியாவில் ஜூன் 15ம் தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது: அமைச்சர் முத்துசாமி