இடைக்கால நிவாரணமாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கை

சென்னை: இடைக்கால நிவாரணமாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவையை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை

லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருடிய 4 பேர் கைது

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்