இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் செயலிகள் உலகம் முழுவதும் முடக்கம்!

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் செயலிகள் உலகம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளன. அரை மணி நேரத்துக்கும் மேலாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் செயலிகள் முடங்கியதால் பயனர்கள் அவதி. ஃபேஸ்புக் பக்கம் தானாகவே லாக் அவுட் ஆனதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Related posts

ஆர்எஸ்எஸ் உடனான மோதலுக்கு மத்தியில் ஓபிசி, தலித், பெண் தலைவர்களை தேடும் பாஜக: மகாராஷ்டிரா, அரியானா தேர்தலுக்கு முன் நியமிக்க முடிவு

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு