ஊடுருவல் முறியடிப்பு; தீவிரவாதி பலி

 

நகர்: ஜம்மு காஷ்மீருின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு தீவிரவாதி ஒருவன் ஊடுருவ முயன்றான். அவனை வீரர்கள் பல முறை எச்சரித்தனர். ஆனால் வீரர்கள் எச்சரிக்கையை மீறி இந்திய பகுதிக்குள் நுழைய முயன்ற தீவிரவாதி மீது வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து தீவிரவாதியின் சடலத்தை வீரர்கள் நேற்று காலை மீட்டனர். அந்த பகுதியில் வேறு யாரேனும் பதுங்கி இருக்கிறார்களா என்று தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்றது.

Related posts

திபெத்தில் 30 இடங்களின் பெயர்களை மாற்றுகிறது இந்தியா: எல்லைப் பிரச்சனையில் சீனாவுக்கு நெருக்கடி தர முடிவு?

விஷவாயு தாக்கி மூவர் பலி – 2 விசாரணை குழு அமைப்பு

வழக்கறிஞர் கொலை வழக்கில் 3 பேர் சரண்