இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் ஜோடி இறுதிக்கு தகுதி..!!

இந்தோனேசியா: இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி ஜோடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் தென்கொரியாவின் காங் – சியோ ஜோடியை 17-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் சாத்விக் ஜோடி வீழ்த்தியது.

Related posts

மேற்கு வங்கம் ரயில் விபத்து நேரிட்ட பகுதியில் ரயில்வே அமைச்சர் நேரில் ஆய்வு

பஸ் ஸ்டாப்பில் பெண் கொலை: வாலிபர் வெறிச்செயல்

வெப்ப அலை காரணமாக இண்டிகோ விமானம் புறப்படுவதில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதம்