இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்..!!

சென்னை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்கும் சமூக விரோத கும்பல் தாக்கியதில் பெரியசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெரியசாமியை சந்தித்து மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார்.

Related posts

‘மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கல…’ தாலி கட்டவந்தபோது தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: சேலத்தில் சினிமாபோல் பரபரப்பு சம்பவம்

விக்கிரவாண்டியில் பாமக போட்டியா? அன்புமணி பேட்டி

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது