இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.1% சரிந்து, 19,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது நிஃப்டி..!

மும்பை: இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.1% சரிந்ததை அடுத்து நிஃப்டி 19,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 238 புள்ளிகள் சரிந்து 18,884 புள்ளிகளுக்கு சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 49 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின்றன.

Related posts

முன்பதிவு செய்த பயணிகள் ரயிலில் ஏற முடியாமல் இருக்கைகள் கிடைக்காமல் தவிப்பது இது முதல் முறை அல்ல : திமுக எம்.பி. தயாநிதி மாறன் காட்டம்

கட்டடத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை திடீரென புகை வந்தது: குவைத்தில் தீ விபத்திலிருந்து தப்பிய தொழிலாளர் தகவல்

வேதாரண்யம் அருகே நடுக்கடலில் இரண்டு நாள் தத்தளித்த இலங்கை மீனவர்கள் இருவர் மீட்பு