இந்தியாவையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற மோடி அரசை வீழ்த்த வேண்டும்: சீதாராம் யெச்சூரி பேச்சு

மதுரை: இந்தியாவையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற மோடி அரசை வீழ்த்த வேண்டும் என மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் சீதாராம் யெச்சூரி கூறினார். இந்திய கூட்டாட்சியே மிகப்பெரிய தாக்குதலில் சிக்கியுள்ளது என்பதை மணிப்பூர் சம்பவம் காட்டுகிறது . கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மோடி நிர்வாகத்தின் இரட்டை என்ஜின் செயல்படுவதாக சீதாராம் யெச்சூரி விமர்சித்தார்.

Related posts

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை: டிடிவி தினகரன் விமர்சனம்

பணிக்கு தாமதமாக வருவோர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை: அனைத்து துறைகளுக்கும் ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு

இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வீடியோ கால், ரியல் மீட் என்ற பெயரில் அத்துமீறும் இளைய தலைமுறையினர்: காவல் துறை எச்சரிக்கை