ஒசூரில் கல்குவாரி உரிமையாளர் வீட்டில் 34 மணி நேரமாக நடைபெற்று வந்த வருமானவரித்துறை சோதனை நிறைவு!

ஒசூரில் கல்குவாரி உரிமையாளர் வீட்டில் 34 மணி நேரமாக நடைபெற்று வந்த வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றது. ஒசூரில் ஜல்லி கிரசர் உரிமையாளர் லோகேஷ் குமார் என்பவர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியது. சோதனையில் ரூ.1.20 கோடி ரொக்கம், 175 சவரன் நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சோதனையில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related posts

இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து