பாஜ எம்எல்ஏ வீட்டில் வருமான வரித்துறை சோதனை

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில பாஜ எம்எல்ஏ கிருஷ்ண கல்யானி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் அதில் இருந்து விலகி கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன் பாஜவில் இணைந்தார். இதனை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் எம்எல்ஏ கிருஷ்ண கல்யானிக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அவர் அளவுக்கதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வந்த புகாரை அடுத்து வருமான வரித்துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டனர். ராய்கன்சில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

Related posts

மது அருந்தியது, கஞ்சா புகைத்தது, சிறுநீர் கழித்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம் மூதாட்டி கழுத்து அறுத்து படுகொலை: 3 பேர் கைது; திருவான்மியூரில் பயங்கரம்

நகைக்கடை சுவரை துளையிட்டு கொள்ளை லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுனுக்கும் ேமல் நகை தப்பியது: தாம்பரத்தில் பரபரப்பு : மர்ம நபர்களுக்கு வலை

தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் மோதல் கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு திருவாரூர் பாஜ நிர்வாகி, ரவுடி கைது: மேலும் இருவருக்கு வலை