இம்ரான் கான் ஜாமீன் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அல் காதிர் அறக்கட்டளை மூலம் சட்டவிரோதமாக ரூ.5,500 கோடி பணப்பரிமாற்றம் செய்ததாக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது வழக்கு பதிவானது. இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், முதலில் மே 15ம் வரை, பின்னர் மே 31ம் தேதி வரையிலும் இம்ரான் கானை கைது செய்ய தடை பிறப்பித்தது. இந்நிலையில், அல்காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் ஜாமீனை மேலும் 3 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

Related posts

டெல்லியை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்

வெங்கத்தூர் கண்டிகை துலுக்கானத்தம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா

விசிக பிரமுகருக்கு கொலை மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு