தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இளையான்குடியில் 7செ.மீ. மழை பதிவு..!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 7செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டம் சிறுகுடியில் 6 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் ஊத்து, ராஜபாளையம், பெரம்பலூர், நன்னிலத்தில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

 

Related posts

நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்: ராகுல் காந்தி!

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தல்

நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்: ராகுல் காந்தி