நீரியல் நிபுணர் இரா.க.சிவனப்பன் காலமானார்..!!

சென்னை: புகழ்பெற்ற நீரியல் நிபுணர் பேராசிரியர் முனைவர் இரா.க. சிவனப்பன் காலமானார். சென்னை பல்கலை.யில் இளங்கலை கட்டடப் பொறியியல், காரக்பூர் ஐஐடியில் பொறியியல் மேற்படிப்பும் பயின்றவர் சிவனப்பன். அமெரிக்க பல்கலை.களில் நீர் மேலாண்மை, நவீன பாசன, வடிகால் முறைகள் ஆகியவை பற்றிய சிறப்பு அறிவியலை பயின்றுள்ளார். சொட்டு நீர்ப்பாசனம் பற்றிய கருத்துகளை உருவாக்கி அதை வெற்றிகரமாக இரா.க.சிவனப்பன் நடைமுறைப்படுத்தினார்.

Related posts

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் சிறப்பு கல்வி, தசைப்பயிற்சி: பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்