டெல்லி அணிக்கு 198 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி

டெல்லி: ஐபிஎல் டி20 தொடரில் டெல்லி அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக ஐதராபாத் அணி நிர்ணயித்தது. டெல்லியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.

Related posts

டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்பட்ட சிவில் நீதிபதிகள் தேர்வில் இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்

முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

வேளச்சேரியில் நேற்றிரவு டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு