ஹைதராபாத்தில் பிரின்டிங் பிரஸில் சூபர்வைசர் டெக்னீசியன்

பணி: Supervisor
i) khahO: TO- Printing: 2 இடங்கள். தகுதி: பிரின்டிங் டெக்னாலஜியில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி.
ii) Tech Control: 5 இடங்கள். தகுதி: பிரின்டிங்/மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி.
iii) OL: 1 இடம். தகுதி: இந்தி/ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்தியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மொழிபெயர்ப்பு செய்வதில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், கம்ப்யூட்டர் அறிவும், நிமிடத்திற்கு ஆங்கிலம் 40 வார்த்தைகளும், இந்தி 30 வார்த்தைகளும் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வே்ணடும்.

Junior Technician
i) Printing/ Control: 68 இடங்கள். தகுதி: பிரின்டிங் டெக்னாலஜியில் ஐடிஐ/டிப்ளமோ தேர்ச்சி.
ii) Fitter: 3 இடங்கள். தகுதி: பிட்டர் பிரவில் ஐடிஐ தேர்ச்சி.
iii) Welder: 1 இடம். தகுதி: வெல்டர் பிரிவில்
iv) Electronics/Instrumentation: 3 இடங்கள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/ இன்ஸ்ட்ருமென்டேசன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி.

வயது: 18 லிருந்து 25க்குள்.

Fireman: 1 இடம். வயது: 18 லிருந்து 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயர்மேன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் உயரம் 165 செ.மீ., மார்பளவு- சாதாரண நிலையில் 79 செ.மீ., இருக்க வேண்டும். 5 செ.மீ சுருங்கி, விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். நல்ல பார்வைத் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது/ஒபிசி மற்றும் பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.600/-. எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.200. இதை ஆன்லைனில் செலுத்தவும்.http://spphyderanbad.spmcil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.04.2024.

Related posts

அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு; கல்வித்துறையில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு: அரசு பெருமிதம்

திருத்தணி அருகே மின்கம்பியில் சிக்கி முன்னாள் கோயில் பணியாளர் பலி!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதா? : கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி