ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்றைய போட்டியில் ஐதராபாத்-ராஜஸ்தான், பெங்களூரு-மும்பை அணிகள் மோதல்

மும்பை: ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்றைய போட்டியில் ஐதராபாத்-ராஜஸ்தான், பெங்களூரு-மும்பை அணிகள் மோதுகின்றனர். இன்று மாலை 3.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் போட்டியில்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றனர். இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் நடக்கும் மற்றொரு போட்டியில் பெங்களூரு-மும்பை அணிகள் மோதுகின்றனர்.

Related posts

பூரன் – ராகுல் அதிரடி ஆட்டம் மும்பையை வீழ்த்தியது லக்னோ

பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவால் வீட்டில் போலீஸ் விசாரணை: பொய் புகார்: வீடியோ ஆதாரம் வெளியிட்டது ஆம்ஆத்மி

சட்டத்தை தவறாக பயன்படுத்தும் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு