தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கரடி தாக்கியதில் பழங்குடியின பெண் படுகாயம்..!!

தேனி: ஆண்டிபட்டி அருகே மலைப்பகுதியில் கரடி தாக்கியதில் பழங்குடியின பெண் படுகாயமடைந்தார். ஐந்து கல் வனப்பகுதியில் கரடி தாக்கியதில் மூலிகை பொருட்கள் சேகரிக்கச் சென்ற செல்வி படுகாயமடைந்தார்.

Related posts

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் செங்கொடி ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர்விமானம் பங்கேற்பு..!!

சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்!