கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை ஜன.5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரி.5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக சயான், வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய் உள்ளிட்டோர் ஆஜரான நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. கூடுதல் சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டியுள்ளதால் அரசு தரப்பு கால அவகாசம் கோரிய நிலையில் ஒத்திவைப்பு.

Related posts

புதுச்சேரி அமைச்சர் மகளுக்கு சொந்தமான இடத்தில் சந்தனகட்டைகள் பறிமுதல் சிபிஐ விசாரணை தேவை: முன்னாள் முதல்வர் வலியுறுத்தல்

சித்திரை மாதத்தில் பிறந்ததால் உயிருக்கு ஆபத்து மூட நம்பிக்கையால் பிறந்த குழந்தை கொலை: தாத்தா கைது

மனைவியை எஸ்ஐ அபகரித்து விட்டார்: கணவர் போலீசில் புகார்