நாட்டு வெடி தயாரிக்கும் இடத்தில வெடி விபத்து: 5 பேர் படுகாயம்

புதுக்கோட்டை: வெள்ளனூர் அருகே பூங்குடியில் நாட்டுவெடி தயாரிக்கும் இடத்தில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

பேருந்து நிலையத்தில் செல்போன் திருட்டு

பா.ஜ.க. தொண்டர்களின் அதீத நம்பிக்கையே மக்களவை தேர்தல் தோல்விக்கு காரணம்: ஆர்.எஸ்.எஸ் குற்றசாட்டு

பாலியல் வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன்